சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றாலும் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
அதே நேரம் பாஜக் கூட்டணி வைத்த ஆளும் கட்சிய்யும் மண்ணை கவ்வியது.
தமிழகத்தில் ஏன் இந்த படுதோல்வி என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிராவ் தமிழக தலைவர் தமிழிசை ஆகியோர் முன்னிலையில் இந்த கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உடபட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் எடுக்கபடும் முடிவுகள் குறித்து மேலிடம் நடவடிக்கைகள் எடுக்குமாம்.
428 Views